முகத்தை பளபளப்பாக்க தக்காளி இப்படி யூஸ் பண்ணி பாருங்க



தக்காளி சாறு உடன் சந்தனத்தை சேர்த்து பயன்படுத்தலாம்.



தக்காளி சாறு பால் சேர்த்து முகத்தில் தடவினால் புத்துணர்ச்சி பெறும்.



முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவி வேண்டும்



கழுத்துப் பகுதிகளில் தக்காளி தடவி கருமை நீங்கும்.



பிறகு குளிர்ந்த நீரை வைத்து கழுவி விடலாம்



இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.



எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தக்காளி சாறு தடவுவது நல்லது.



வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்ட் சருமம் ஆரோக்கியத்திற்கு நல்லது



தக்காளி சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.