வெயில் காலத்தில் குளிர்ந்த நீரை குடித்தால் இதமாக இருக்கும்



சிலருக்கு, குளிர்ந்த நீரை குடிக்கலாமா..? என்ற கேள்வி இருக்கும்



குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..



குளிர்ந்த நீர் புத்துணர்ச்சியூட்டும்



வெதுவெதுப்பான நீரை அதிகமாக குடிக்க முடியாது. ஆனால், குளிர்ந்த நீரை நன்றாகவே குடிக்க முடியும்



உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது



உடற்பயிற்சி செய்த பிறகு குளிர்ந்த நீரை குடித்தால் இதமாக இருக்கும்



உடலில் உள்ள வலி குறைய வாய்ப்புள்ளது



முகம் பொலிவடைய உதவலாம்



உடல் சுறுசுறுப்பாக இருக்கலாம்