காஃபியை அளவோடு குடித்தால் இவ்வளவு நன்மைகளா?



காஃபின் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது



சில குறிப்பிட்ட புற்றுநோயைத் தடுக்கலாம்



நீரிழிவு அபாயத்தைத் குறைக்க உதவலாம்



அறிவாற்றல் மேம்பட உதவலாம்



உடற்பயிற்சி செயல்பாடுகள் துரிதமாகும்



மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது



கீல்வாதம் வராமல் தடுக்கலாம்



கல்லீரலுக்கு உகந்தது