படிப்பது மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?



அன்றாட பாடங்களை அவ்வப்போதே படிக்க வேண்டும்



எழுதி படித்தால், படித்தவை மனதில் பதியும்



அதிகாலை 5 மணிக்கு படித்தால் அனைத்தும் எளிதாக மனதில் பதியும்



நண்பர்களுடன் இணைந்து படிக்கலாம்



1 மணிநேரம் படித்தால் 10 நிமிடம் ப்ரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்



ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யாதீர்கள்



தேர்வுக்கு முன்னாள் நன்றாக தூங்குங்கள்



ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்



இரவில் படிப்பதை தவிர்க்க வேண்டும்