தேன் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம்



கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவலாம்



இருமலுக்கு தேன் ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்



மன சோர்வு, மனஅழுத்தம், பதற்றத்தை குறைக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



கண் பார்வை நன்கு தெரியுமாம்



ஆஸ்துமா நோயாளிகளுக்கு உதவும்



தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்கள் தேனை சாப்பிடலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



உடலில் புது ரத்தமும் உற்பத்தியாகும்