கருதரித்த பின்பெண்கள் உடலுறவு கொள்வது தவறு இல்லை பாதுகாப்பான முறையில் உடலுறவு வேத்துக்கொள்வது அவசியம் கருப்பையில் அழுத்தம் ஏற்படுத்துவதோடு முன்கூட்டியே பிரசவத்திற்கு வழிவகுக்கும் கிருமி தொற்று பாதிக்கலாம் உடலுறவு கொள்வதால் சில நேரங்களில் இரத்தபோக்கு வரலாம் கருப்பை முறிவு ஏற்படலாம் கரு சிதைவிற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் கற்பகாலத்தில் உடலுறவு கொள்ளும் போது இரண்டாவது கரு உண்டாக வாய்ப்பு நிபுணர்களின் ஆலோசனை படி பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ள வேண்டும் கற்ப காலத்தில் ஏதேனும் அறிகுறி கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்