நடு இரவில் சிறுநீர் கழிப்பது ஏன் என்று தெரியுமா நன்றாக தூக்கி கொண்டிருக்கும் போது திடீரென்று சிலருக்கு சிறுநீர் வரும் தொடர்ந்து இரவில் சிறுநீர் கழிப்பதற்கு சில காரணங்கள் உள்ளன உறக்கத்திற்கு முன் தண்ணீர் குடிப்பது இரவு மதுபானம் அறுந்துவது வயது முப்பின் காரணமாக இருக்கலாம் சிறுநீர் பாதையில் தொற்று நீரிழிவு நோய் இருப்பவர்கள் பாலியல் தொற்று நோய் காரணமாக இருக்கலாம் கருப்பை நீர் கட்டிகள் காரணமாக இருக்கலாம்