வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.. நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும் வயிற்றுப்புண் சரிசெய்யும் மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் உடல் எடையை குறைக்கும் வாய் துர்நாற்றத்தை போக்க உதவும் நீர் சத்து உடையது உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்