பல் துவங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சில நன்மைகள் உள்ளன உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பாக்டீரியா நீக்கும் ரத்த அழுத்தம் குறையும் செராமான பிரச்சினை போக்கும் சரும ஆரோக்கியம் மேம்படும் வாய் துர்நாற்றம் போகும் பல் துலக்கிய பின் 15-20 நிமிடங்கள் கழித்து அருந்தலாம் தினமும் இரண்டு முறை பல் துலக்கலாம்