சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் சாதாரண காய்ச்சல் குணமாகும் சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும் சப்போட்டா சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் எளிய இயற்கை மருந்து ஆரம்பநிலை காசநோய் சரிசெய்யும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்படாமல் பாதுகாக்கும் கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்