சர்க்கரை நோயாளிகள் பாதாம் பால் குடிப்பது நல்லதா என்பதை பார்க்கலாம்



பாதாம் பால் குடிப்பது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்



நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பானமாக கருதப்படுகிறது



பசும்பாலை காட்டிலும் பாதாம் பாலில் கலோரி அளவு குறைவு



இரத்த சர்க்கரை அளவில் பெரியதாக தாக்கம் இருக்காது



இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம் என்று கூறப்படுகிறது



ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்



சர்க்கரை நோயாளிகள் தூங்குவதற்கு முன் பாதாம் பால் குடிக்கலாம்



பாதாம் பாலில் சர்க்கரை சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்



ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் போதுமானது