புயலில் போது நீங்கள் செய்ய வேண்டியவை..செய்ய கூடாதவை..!



பழுதடைந்த பழைய கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்



மின்கம்பங்களுக்கு பக்கத்திலோ மரங்களுக்கு கீழோ நிற்க வேண்டாம்



தேவையில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம்



ஈரமான கைகளால் மின் சாதனங்களை தொட வேண்டாம்



மரத்திற்கு அடியில் வாகங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்



கூர்மையான பொருட்களை திறந்த வெளியில் வைக்க வேண்டாம்



காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மேல் கவனம் கொள்ளுங்கள்



டார்ச், மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்து கொள்ளுங்கள்



வதந்திகளை நம்பி பதற்றம் அடைய வேண்டாம்