இளநீரை எந்த நேரங்களில் குடித்தால் நன்மை கிடைக்கும் என்று தெரியுமா?



கோடையில் வெப்பத்தை எதிர்த்து போராட இளநீர் மிகவும் அவசியமானது



இளநீரில் வைட்டமின்கள், எலக்ட்ரோலைட்டுகள், தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது



இதை குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது



இளநீரை காலை மாலை இரவு எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்



வெறும் வயிற்றில் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



உடற்பயிற்சில் ஈடுபடுவதற்கு முன் குடித்தால் உடலின் ஆற்றலை அதிகரிக்கும்



உணவு அருந்திய பின் குடித்தால் செரிமானத்துக்கு நன்மை தரும்



இளநீரை இரவு தூங்குவதற்கு முன் குடித்தால் மன அழுத்தம் குறையும்



இளநீரை மதுவுடன் சேர்த்து குடிப்பது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தலாம்