தூக்கத்தின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா? தரமான தூக்கம் மிகவும் முக்கியமானது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறையலாம் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது சரியாக தூங்கவில்லை என்றால் கண்ட நேரத்தில் பசியெடுக்கும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது நினைவாற்றல் திறனை மேம்படுத்துகிறது நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட உதவலாம் தூங்கும்போது இரத்த அழுத்தம் குறைகிறது ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 மணிநேர தூக்கம் தேவை