சிலர் டயட் என்ற பெயரில் கொஞ்சமாகத்தான் சாப்பிடுவார்கள்



இது உடலுக்கு நல்லதல்ல



உடல் உழைப்பு இல்லையென்றாலும், மூளையை அதிகமாக பயன்படுத்தும் நாம் அதற்காகவே சாப்பிட வேண்டும்



உடல் உழைப்பு செய்ய வேண்டிய வேலையை செய்பவர்கள் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்



உடல் உழைப்பு தேவைப்படாத வேலையை செய்பவர்கள் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்



சர்க்கரை நிறைந்த உணவு, இனிப்பு பண்டங்களை தவிர்ப்பது நல்லது



நல்ல உணவுகளை நன்றாகவே சாப்பிடலாம் (உங்கள் உடலுக்கு தேவைப்படும் அளவு)



நல்ல உணவுகள் என்றால் பழம், காய்கறி, நட்ஸ் வகைகள் ஆகியவை அடங்கும்



இறைச்சியை அளவாக எடுத்துக்கொள்ளலாம்



ஒரு நாளைக்கு ஒரு முட்டை போதுமானது