ஜின்க் - சீஸ், யோகர்ட், சோயா பீன்ஸ்



இரும்புச்சத்து - கீரை, பட்டாணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு



ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் - வால்நட்ஸ், ஆளி விதைகள், சோயா பீன்ஸ்



மற்ற விதை வகைகளில் இருந்தும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைக்கும்



உடலுக்கு புரதம் மிக முக்கியம்



புரதம் - பருப்பு வகைகள், குயினோவா மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்கள் மற்றும் விதைகள்



வைட்டமின் பி-யில் பல வகைகள் உள்ளது



வைட்டமின் பி - கீரை, மஷ்ரூம், பால், வெண்ணெய் பழம்



கால்சியம் - பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள்



வைட்டமின் டி - யோகர்ட், மஷ்ரூம், சோயா பால்