இயந்திரம் போல் இயங்கும் உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடுவது கஷ்டமான விஷயம்தான்



இந்த காலத்தில் பலரும் நைட் ஷிஃப்ட் பார்த்து வருகின்றனர்



இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்



நைட் ஷிஃப்ட்டில் வேலை பார்ப்பவர்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்...



1. 6 மணிக்கு மேல் பொறித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடக்கூடாது



பழங்கள், காய்கறிகள், வேக வைத்த உணவுகள், இட்லி, இடியாப்பம் சாப்பிடலாம்



2. தினசரி 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



ஹோர்மோன் சமநிலையின்மை மற்றும் அதிக ஸ்கிரீன் டைமினால் முகத்தில் நிறமாற்றம் ஏற்படும்



3.இதை தடுக்க தினமும் முகத்தை மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும்



கும்குமாதி அல்லது நல்பமராதி தைலத்தை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம்