கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து இருக்கிறது



இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு நல்லது என சொல்லப்படுகிறது



செரிமானம், வயறு கோளாறு பிரச்சனைகளுக்கு இது நல்லது என கூறப்படுகிறது



கொய்யாவை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது என கூறப்படுகிறது



உடல் எடையை குறைப்பதில் கொய்யா முக்கிய பங்காற்றுகிறதாம்



தினம் ஒரு கொய்யா சாப்பிட்டு வந்தால் வைட்டமின் சி குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது



இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்



இதை சாப்பிடுவதால், கல்லீரல், மண்ணீரல் வலுவடையும் என்று கூறப்படுகிறது



கண்ணிற்கு கீழ் வரும் கருவளையத்தை சரி செய்வதில் கொய்யா முக்கிய பங்காற்றுகிறது



நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நரம்பு தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் என கூறப்படுகிறது