ஐஸ் வாட்டர் குடிப்பது உடல் நலனுக்கு ஆபத்தானதா?



ஐஸ் வாட்டர், கோடைக்காலத்தில் பெரும்பாலானவர்களின் டாப் சாய்ஸ்



ஐஸ் கட்டிகளுடன் தண்ணீர் குடித்தால், உடல்நனுக்கு கேடு விளைவிக்கலாம்



வெயிலுக்கு குளிர்ந்த நீரைக் குடிப்பதால் வெயிலின் களைப்பு சட்டென காணாமல் போகும்



பின் கொஞ்சம் நேரம் கழித்து தாகம் எடுக்கும்



மலச்சிக்கல் உண்டாகலாம்



தொண்டை கரகரப்பு ஏற்படலாம்



ஜீரண கோளாறு ஏற்படலாம்



இதயத்திற்குச் செல்லும் நரம்பு மண்டலங்களை பாதிக்கலாம்



அதனால் ஐஸ் தண்ணீரை தவிர்ப்பது நல்லது