நாய்க்கு அடுத்தபடியாக பூனை வளர்ப்பது பலருக்கும் பிடித்ததாக இருக்கிறது



பலரும் பூனைகளை தங்கள் வீடுகளில் வளர்க்கவும் செய்கின்றனர்



ஆனால் சிலரோ பூனை முடியினால் மனிதர்களுக்கு ஆபத்து என்று நினைக்கின்றனர்



இதனால் பூனையை வளர்க்கவும் பயம் கொள்கின்றனர்



ஆனால் பூனை முடி மனிதர்களுக்கு ஆபத்தானவை இல்லை என்றே கூறப்படுகிறது



பூனை முடிகளும் மனித முடிகளை போல கெரட்டினால் ஆனவை தான்



பூனை முடிகளால் சிறு சிறு அலர்ஜி வேண்டுமானால் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது



இதனால் பூனை வளர்ப்பவர்கள் தங்கள் பூனைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்



ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் நிச்சயமாக தங்கள் பூனையை சுத்தமான பார்த்து கொள்ள வேண்டும்



மேலும் பூனையின் கழிவுகளையும் சுத்தமாக அகற்றிவிட வேண்டும்