இயற்கை சர்க்கரையால் எந்த பாதிப்பும் கிடையாது



சர்க்கரைக்கு கார்ப்போஹைட்ரேட் என்ற இன்னொரு பெயர் உள்ளது



காய்கறிகள், பழங்கள், தானியங்களில் அவை நிறைந்துள்ளது



சர்க்கரை உடலின் எரிபொருள் போன்று செயல்படுகிறது



இது உடலுக்கு அத்தியாவசியமானது, எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாது



சேர்மானம் உள்ள செயற்கையான சர்க்கரை உணவை சமைக்கும்போது சேர்க்கப்படுவது



உணவின் ருசியை கூட்டவும், மேம்படுத்தவும் உதவுகிறது



சேர்மானங்கள் நிறைந்த சர்க்கரைதான் உடலுக்கு வில்லனாக செயல்படுகிறது



செயற்கையான சர்க்கரையை எந்த வடிவில் எடுத்துக்கொண்டாலும் பிரச்சினைதான்



சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை எப்போதாவது சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது