வளரும் குழந்தைக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய உணவுகள்



குழந்தைகளின் வளர்ச்சியில் உணவு முக்கிய பங்காற்றுகிறது



பால் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும்



பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் உள்ளது



தினமும் பழங்கள் சாப்பிட பழக்க வேண்டும்



குறைந்த கொழுப்புள்ள புரோட்டீன் உணவுகளை கொடுக்க வேண்டும்



உலர் பழங்களை சாப்பிட பழக்க வேண்டும்



தயிர் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்



முட்டை உடல் வளர்ச்சிக்கு உதவும்



சிவப்பு நிற காய்கறிகளில் வைட்டமின், மினரல்ஸ் நிறைந்துள்ளது