வீட்டின் தரையில் விடாபிடியான அழுக்கு இருக்கா?



இந்த 3 பொருளை பயன்படுத்தி பளீச்சென மாற்றி விடலாம்



ஒரு காலி டப்பாவில் வீடு துடைக்கும் லிக்விட் 5 ஸ்பூன், 3 ஸ்பூன் சால்ட் சேர்க்கவும்



2 டம்ளர் தண்ணீர் சேர்த்து டப்பாவை மூடிவிட்டு, மூடியில் ஓட்டைகள் போடவும்



பின்பு இந்த லிக்விடை வீட்டு தரையில் ஸ்ப்ரே செய்யவும்



வாலி தண்ணீரில் சிறிது டெட்டால் சேர்த்து மாப் வைத்து தரையை துடைக்கவும்



அவ்வளவுதான் தரை பளீச்சென மாறிவிடும்