காலை உணவில் ஓட்ஸ், பெர்ரி வகைகள் நட்ஸ் சாப்பிடலாம்



இட்லி அல்லது தோசை அல்லது அவலுடன் காய்கறிகள் மற்றும் யோகர்ட் சாப்பிடலாம்



பழுப்பு அரிசி சாதமும் காய்கறிகளையும் மதிய உணவில் சாப்பிடலாம்



சப்பாத்தியுடன் சிக்கன் அல்லது மீன் வகைகளை சாப்பிடலாம்



குயினோவா சாலட் உடன் சீஸ் சாப்பிடலாம்



பழம் மற்றும் காய்கறி வகைகளை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்



யோகர்ட், நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்



இரவில் கிச்சடியுடன் காய்கறிகளை சாப்பிடலாம்



வறுத்த மீனுடன் காய்கறிகளை சாப்பிடலாம்



பழுப்பு அரிசியுடன் டோஃபு கறி சாப்பிடலாம்