IPL 2025: அனைத்து 10 அணிகளிலும் இருக்கும் இளைய மற்றும் மூத்த வீரர்களின் லிஸ்ட்

Published by: ABP NADU
Image Source: ABP

ஐபிஎல் 2025 மார்ச் 21 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திறமையான இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Image Source: ABP

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் 10 அணிகளில் உள்ள இளைய மற்றும் மூத்த வீரர்கள் யார் என்பதை காணலாம்

Image Source: ABP

ராஜஸ்தான் ராயல்ஸ்

இளைய வீரர்- வைபவ் சூர்யவன்ஷி (13 வயது)
மூத்த வீரர் - சந்தீப் சர்மா (31 வயது)

Image Source: ABP

சென்னை சூப்பர் கிங்ஸ்

இளைய வீரர் - ஆண்ட்ரே சித்தார்த் (18 வயது)
மூத்த வீரர் - எம்.எஸ். தோனி (43 வயது)

Image Source: ABP/twitter

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இளைய வீரர் - நிதிஷ் குமார் ரெட்டி (21 வயது)
மூத்த வீரர் - சச்சின் பேபி (35 வயது)

Image Source: ABP

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

இளைய வீரர் - ஸ்வஸ்திக் சிகாரா (19 வயது)
மூத்த வீரர் - விராட் கோலி (36 வயது)

Image Source: ABP

பஞ்சாப் கிங்ஸ்

இளைய வீரர் - முஷீர் கான் (19 வயது)
மூத்த வீரர் - க்ளென் மேக்ஸ்வெல் (36 வயது

Image Source: ABP

மும்பை இந்தியன்ஸ்

இளைய வீரர் - அல்லா கசன்ஃபார் (18 வயது)
மூத்த வீரர் - ரோஹித் சர்மா (37 வயது)

Image Source: ABP/twitter

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

இளைய வீரர் - அர்ஷின் குல்கர்னி (19 வயது)
மூத்த வீரர் - டேவிட் மில்லர் (35 வயது)

Image Source: ABP/twitter

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இளைய வீரர் - அங்கிரிஷ் ரகுவன்ஷி (19 வயது)
மூத்த வீரர் - மொயீன் அலி (37 வயது)

Image Source: ABP/Instagram

டெல்லி கேப்பிடல்ஸ்

இளைய வீரர் - விப்ராஜ் நிகம் (20 வயது)
மூத்த வீரர் - ஃபாஃப் டு பிளெசிஸ் (40 வயது)

Image Source: ABP/ Instagram

குஜராத் டைட்டன்ஸ்

இளைய வீரர் - குமார் குஷாக்ரா (20 வயது)
மூத்த வீரர் - இஷாந்த் சர்மா (36 வயது)

Image Source: ABP