ஐபிஎல் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படியாவது பிளே ஆஃப் சென்றுவிடும் என்று நினைத்து இருந்தார்கள்



ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது



4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடியெடுத்து வைத்தது



எம்.எஸ்.தோனி, சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் போனதால், அழுததாக சில புகைப்படங்கள் வைரலாகின



போட்டிக்கு பிறகு எம்.எஸ்.தோனி பெங்களூரு வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது



தோனிக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாகவே டிரஸ்ஸிங் ரூமிற்கு சென்றார் என்று தெரிவித்தனர்



தோனியில் இறுதி ஐபிஎல் போட்டியாக இருக்கக்கூடும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர்



எம்.எஸ்.தோனி அவரது ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் சொல்லவில்லை - தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறினார்



எப்படியும் அப்படிப்பட்ட விஷயங்களை தோனி எங்களிடம் கூறமாட்டார் அவர்தான் முடிவு செய்வார்



இந்த சீசனில் அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்போது, தோனியால் மற்றொரு சீசன் விளையாட முடியும் என்று நினைக்கிறோம்



Thanks for Reading. UP NEXT

கடைசியாக களமிறங்கிய தோனி.. விமர்சிக்கும் கிரிக்கெட் பிரியர்கள்!

View next story