abp live

SRH-ன் அதிரடி வீரர் அனிகேத் வர்மா - யார் இவர்?

Published by: ஜான்சி ராணி
abp live

2025 ஐ.பி.எல்.தொடரில் SHR vs LSG அணிக்கு இடையேயான போட்டியில் 13 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார், அனிகெத். 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். பவுண்டரி எதுவும் ஸ்கோர் செய்யவில்லை.

abp live

IPL 2025 SRH போட்டியில் அனிகெத் 41 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸர் விளாசி 74 ரன்கள் எடுத்தார். 

abp live

24 வயதான அனிகெத் வர்மா உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். வலது கை பேட்டிங் மற்றும் வலது கை வேகப் பந்துவீச்சாளர்.

abp live

உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் பிறந்தவர் அனிகெத்.  நடப்பு ஏலத்தில் வெறும் 30 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே இவரை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ்.

abp live

23 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் மத்திய பிரதேசம் அணிக்காக ஆடிய இவர் 75 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார். அந்த தொடரில் 7 போட்டிகளில் ஆடிய அவர் 46 சராசரியுடன் ஆடினார்.

abp live

abp live

சீனியர் கிரிக்கெட்டில் அவர் சையத் முஷ்டக் அலி தொடரில் அறிமுகமானார். ஐதரபாத் அணிக்கு எதிராக அந்த தொடரில் அவர் தான் களமிறங்கிய முதல் போட்டியிலே டக் அவுட்டானார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவர் ஆடிய ஒரே டி20 போட்டி அது மட்டுமே ஆகும். 

abp live

மத்திய பிரதே பிரிமியர் லீக் போட்டியில் 244 ரன்கள் எடுத்தார். ஒரு போட்டியில் 41 பந்துகளில் 13 சிக்ஸர்களுடன் 123 ரன்களை எடுத்தார். இது அணியின் ஸ்கோரை 278 ஆக உயர்த்தியது.

abp live

சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியின் புதிய நட்சத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.