காவ்யா மாறன் கார் கலெக்ஷன் பற்றி தெரியுமா?
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகும் பெயர் - காவ்யா மாறன், இவரது புகைப்படங்களும் ட்ரெண்டாகும்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் காவ்யா மாறன் வைத்துள்ளார். இதன் விலை இந்தியாவில் 12.2 கோடி.
சன்ரைசர்ஸ் போட்டிகளை காணும் கிரிக்கெட் ரசிகர்கள் காவ்யா மாறனின் ரியாக்சன், கைத்தட்டல், அவரின் முகபாவனைகள் ஆகியவற்றை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்வர்.
சொகுசு கார் வகைகளில் வரும் பி.எம்.டபுள்யூ மாடல் வைத்திருக்கீறார். இது மணிக்கு 239 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. எலக்ட்ரிக் காரான இது 50 நிமிடங்களில் முழு சார்ஜ் ஏறிவிடும்.
ஐ.பி.எல்.-லில் 2008 முதல் 2012 வரையிலும் ஹைதராபாத் அணி டெக்கான் க்ரோனிக்கிள்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது. அதன் பிறகு, அதை ரூ.425 கோடிக்கு சன் குழுமம் வாங்கியதாக கூறப்படுகிறது.
புகழ்பெற்ற கார் - ஃபெராரி, ரேசிங் ரெட் நிறத்தில் உள்ள கார் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.4.5 கோடி.
சன்ரைசர்ஸ் அணியின் போட்டி என்றாலே காவ்யா மாறனின் ரியாக்ஷன்ஸ் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும்.
Luxury காரானா Bentley Bentayga EWB காவ்யா மாறனிடம் இருக்கிறது. இதன் விலை ரூ.6 கோடியாம்.
காவ்யா மாறன் வைத்திருக்கும் Luxury கார்களின் மதிப்பு மட்டுமே ரூ.25 கோடி வரும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.