abp live

SRH காவ்யா மாறான் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி
abp live

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.கருணாநிதியின் கொள்ளுப் பேத்தி. முன்னாள் மத்தியமைச்சர் முரசொலி மாறனின் பேத்தி; சன் குழும கலாநிதி மாறன் - காவேரி தம்பதியரின் ஒரே மகள் - காவ்யா மாறன்.

abp live

ஐ.பி.எல். என்றாலே சிலருக்கு காவ்யா மாறன் ரியாக்‌ஷன்ஸ் நினைவுக்கு வரும். சமூக வலைதளத்திலும் டிரெண்டிங்கில் இருப்பார்.

abp live

சன்ரைசர்ஸ் அணியின் போட்டியைத் தாண்டி, சமூக வலைதளங்களில் சென்சேஷன், வைரலாவது காய்வா மாறனின் ரியாக்‌ஷன்ஸ்தான் என சிலர் தெரிவிக்கின்றனர்.

abp live

2018-ம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை காவ்யா மாறன் நிர்வகித்து வருகிறார். சன் குழுமத்தின் செயல் இயக்குநரும் இவரே.சன் டிவி நெட்வொர்க் வளர்ச்சிக்கு காவ்யா மாறனின் பங்களிப்பை பாராட்டும் விதமாக இவருக்கு Devi Award 2024 வழங்கப்பட்டது.

abp live

Bentley Bentayga EWB, Ferrari Roma,BMW i7, Rolls Royce Phantom VIII EWB ஆகிய சொகுசு கார்கள் இவரிடம் உள்ளது.

abp live

2018-ம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை காவ்யா மாறன் நிர்வகித்து வருகிறார். சன் குழுமத்தின் செயல் இயக்குநரும் இவரே.

abp live

காவ்யா மாறனின் தனிப்பட்ட நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.400 கோடி என்று கூறப்படுகிறது

abp live

காவ்யா மாறன், பிசினஸ், ஐ.பி.எல். கிரிக்கெட் என வளர்ச்சியை நோக்கி கவனம் செலுத்தி வருகிறாராம்.