ஐபிஎல் தொடரில் இதுவரை வெற்றி பெற்ற அணிகள் யார் யார் தெரியுமா ?
abp live

ஐபிஎல் தொடரில் இதுவரை வெற்றி பெற்ற அணிகள் யார் யார் தெரியுமா ?

Published by: ABP NADU
Image Source: IPL
abp live

ஐபிஎல், இந்திய பிரீமியர் லீக், இந்தியாவின் பிரபலமான டி20 கிரிக்கெட் போட்டி ஆகும்.

Image Source: IPL
abp live

இந்த தொடரில் பல அணிகள் இருந்தன மற்றும் இருக்கின்றனர் அவற்றில் சில அணிகள் வெற்றி பெற்று உள்ளனர் எந்த எந்த அணிகள் எத்தனைமுறை கோப்பையை வென்றுள்ளது பற்றி ஓர் தொகுப்பை காண்போம்

Image Source: IPL
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
abp live

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

2010, 2011, 2018, 2021, 2023. 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது

Image Source: IPL
abp live

மும்பை இந்தியன்ஸ் (MI)

2013, 2015, 2017, 2019, 2020 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது

Image Source: IPL
abp live

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

2012, 2014, 2024 மூன்று முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது

abp live

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

2008 ஒரு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது

Image Source: IPL
abp live

டெக்கான் சார்ஜர்ஸ் (DC):

2009 ஒரு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது

Image Source: IMDB
abp live

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH).

2016 ஒரு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது

Image Source: IMDB
abp live

குஜராத் டைட்டன்ஸ் (GT)

2022 ஒரு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது