2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி போட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன்தொடர்ச்சியாக இந்த வருடத்திற்கான போட்டி விவரங்கள் காண்போம்
மார்ச் 22 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா.
மார்ச் 26 ராஜஸ்தான் ராயல்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குவஹாத்தி.
மார்ச் 31 மும்பை இந்தியன்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -மும்பை.
ஏப்ரல் 3 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா.
ஏப்ரல் 6 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா.
ஏப்ரல் 11 சென்னை சூப்பர் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை.
ஏப்ரல் 15 - பஞ்சாப் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சண்டிகர்.
ஏப்ரல் 21 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா.
ஏப்ரல் 26 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா.
ஏப்ரல் 29 - டெல்லி கேப்பிடல்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -டெல்லி.
ஏப்ரல் 26 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா.
ஏப்ரல் 29 - டெல்லி கேப்பிடல்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -டெல்லி.
மே 4 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா.
மே 7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா.
மே 10 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஹைதராபாத்.
மே 17 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -பெங்களூர்.