56வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது



டெல்லி அணியின் சொந்த மைதானமான அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டி நடைபெற்றது



டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது



பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் சேர்த்தது



222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் இறங்கியது



முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை இழந்தார்



பவர் பிளேவின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜாஸ் பட்லர் தனது விக்கெட்டினை இழந்தார்



பவர் பிளேவுக்குள் ராஜஸ்தான் அணி 67 ரன்கள் சேர்த்திருந்தாலும் தொடக்க வீரர்களை இழந்தது



சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பிராக் 11 ஓவர்கள் வரை விக்கெட்டினை இழக்காமல் சிறப்பாக விளையாடி வந்தனர்



இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது



Thanks for Reading. UP NEXT

சதம் அடித்து மாஸ் காட்டிய சூர்யகுமார் யாதவ்!

View next story