கண்ணீர் விட்டு அழுத மும்பை அணி வீரர் ரோகித் சர்மா!
ABP Nadu

கண்ணீர் விட்டு அழுத மும்பை அணி வீரர் ரோகித் சர்மா!

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார் ரோகித் சர்மா
ABP Nadu

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார் ரோகித் சர்மா

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்தது மும்பை அணி
ABP Nadu

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்தது மும்பை அணி

நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
ABP Nadu

நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

ABP Nadu

ரோகித் சர்மாவை பொருத்தவரையில் மேலும் ஒரு மோசமான போட்டியாகவே அது தொடர்ந்தது

ABP Nadu

கடந்த ஐந்து போட்டிகளில், நான்குமுறை ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்துள்ளார்

ABP Nadu

சில போட்டிகளில் குறைந்தபட்சமாக 20 ரன்களை கூட அவர் சேர்க்கவில்லை

ABP Nadu

அவரது மோசமான ஃபார்மே மும்பை அணியின் மோசமான நிலைக்கு முக்கிய காரணமாகவும் கருதப்படுகிறது

ABP Nadu

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், கண்கலங்கினார்

ABP Nadu

ரோஹித் ஷர்மா அழுத இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது