போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது
ABP Nadu

போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது
ABP Nadu

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது

பியூஸ் சாவ்லா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்
ABP Nadu

பியூஸ் சாவ்லா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு முதல் ஓவர் சிறப்பாக அமைந்தது
ABP Nadu

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு முதல் ஓவர் சிறப்பாக அமைந்தது

ABP Nadu

இரண்டாவது ஓவரில் மார்கோ யான்சென் பந்தில் இஷான் கிஷன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்

ABP Nadu

நான்காவது ஓவரில் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை பேட் கம்மின்ஸ் பந்தில் இழந்து வெளியேறினார்

ABP Nadu

மும்பை அணி தனது டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையை இழந்து தவித்து வந்தது

ABP Nadu

சூர்யகுமார் யாதவும் திலக் வர்மாவும் சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடினர்

ABP Nadu

சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார்

சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் தனது சதத்தினை பதிவு செய்து அசத்தினார்