abp live

ஐபிஎல் தொடரின் செல்லப்பிள்ளை 'Champak'!

Published by: ஜான்சி ராணி
abp live

ஐ.பி.எல். தொடரில் புதிய Pet ஆக 'Champak’ இருக்கிறது. கிரிக்கெட் போட்டியின் ஒளிப்பரப்பு பிரிவில் சேர்ந்துள்ள புதிய ரோபோட் இது. நாய் வடிவிலான கேமரா ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

abp live

இந்த ரோபோ கேமரா மட்டும் அல்ல. கிரிக்கெட் வீரர்கள் வீரர்கள் செய்யும் சைகளைகளை செய்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதோடு மட்டுமின்றி, அவர்கள் எதிர்பாராத அசைவுகளையும் செய்து ஆச்சரியபப்டுத்தி உள்ளது.

abp live

கிரிக்கெட் மைதானத்தில் நடப்பதை பதிவு செய்யும் வகையில், இந்த ரோபோவிற்குள் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரோபோவின் பார்வையில் வீடியோ பதிவு செய்யப்படும்.

abp live

இந்த ரோபோவிற்கு நிறைய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு 14 கிலோ கிராம் எடையை சுமக்கும் திறன் கொண்டது Champak'.

abp live

’Champak' உடன் எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் விளையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.

abp live

இது மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுன் பர்ஃபாமென்ஸ் பதிவு செய்வதோடு, வானிலை குறித்த தகவல்களை வழங்கும் திறன் கொண்டது.

abp live

’Champak'-க்கிடம் ஏதாவது சொன்னாலும் அவற்றை செய்யும் திறன் கொண்டது. தன்னுடைய முன்னங்கால் Paws மூலம் இதய (Heart Symbol) வடிவில் செய்து அசத்தியுள்ளது.

abp live

abp live

கிரிக்கெட் வீரர்களின் உடல்நலம் சார்ந்த தகவல்களை கண்டறியும் திறன் கொண்டதாம்.