abp live

ஐ.பி.எல். - இளம் வயதில் கேப்டன் பொறுப்பேற்ற வீரர்கள்!

Published by: ஜான்சி ராணி
abp live

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் தொடங்கியுள்ளது. தொடக்கமே எம்.எஸ்.தோனியின் ஸ்டெம்பிங், பெங்களூர் அணி வெற்றி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

abp live

இனி ஒரு மாதத்திற்கு ஐ.பி.எல். போட்டிகள் பற்றிய பேச்சு இருந்துகொண்டே இருக்கும்.

abp live

சில நகரங்களில் கடற்கரை, மைதானம் உள்ளிட்ட இடங்களில் திரையிடுவதும் நடந்து வருகிறது,

abp live

ஸ்ரேயாஸ் ஐயர்

வயது 23 ஆண்டுகள் 142 நாட்கள் - டெல்லி vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியின்போது கேப்டனாக அறிமுகம்

abp live

ரிஷப் பண்ட்

2021-ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக களமிறங்கியபோது அவருக்கு வயது 23 ஆண்டுகள் 188 நாட்கள்..

abp live

ஸ்டீவ் ஸ்மித்

புனே வாரியர்ஸ் vs ஆர்சிபி, புனே, 2012 / அவருக்கு வயது: 22 ஆண்டுகள் 344 நாட்கள்

abp live

சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ், டெல்லி, 2010 / அவருக்கு வயது.. 23 ஆண்டுகள் 112 நாட்கள்

abp live

விராட் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்ப்பூர், 2011 / அவருக்கு வயது - 22 ஆண்டுகள் 187 நாட்கள்