தஞ்சாவூர் கோவில் மிகவும் சிறப்புடைய வரலாற்று அம்சம் பொருந்திய கோயிலாகும் தமிழர்களின பெருமையாக கருதப்படும் தஞ்சை கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது இது நம் தமிழ் கட்டிட கலையின் பெருஞ்செல்வமாக கருதப்படுகிறது இந்த பெறுவுடையார் கோவில் உலகின் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாக உள்ளது இந்த கோவிலை கட்டிமுடிக்க 7 ஆண்டிகள் ஆனது அந்த காலத்தில் இத்தனை சிறப்பாக கட்டியிருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும் இந்த கோயிலின் கட்டிட கலையை நிர்ணயித்தவர் குஞ்சலராதன் என்ற கட்டிகலை ஆய்வாளர் ஆவார் இந்த கோவில் பிரகதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு பிறகு பெருவுடையார் கோவில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது இதில் பல ரகசிய அறைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது இந்த சிறப்புமிக்க கோயிலை, இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகுமாம்