இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் சென்னையும் ஒன்று உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றம் மெட்ராஸ் உயர் நீதிமன்ற கட்டிடம் ஆகும் இந்தியாவில் லிஃப்ட் கொண்ட ஒரே கலங்கரை விளக்கம்! இந்தியாவிலேயே உலகப் போரின்போது தாக்கப்பட்ட ஒரே நகரம் சென்னை ஆகும் இந்தியாவின் பழமையான முனிசிபால் கார்பொரேஷன் சென்னையில் உள்ளது கபாலீஸ்வரர் கோவில் சென்னையில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும் இந்தியாவிலேயே மிகப்பெரிய வைஃபை நெட்வொர்க் கொண்ட முதல் நகரம் சென்னை இந்தியாவில் மிகப்பெரிய செயற்கை கடல் துறைமுகம் கொண்ட நகரம் சென்னைதான் சென்னை 'தென்னிந்தியாவின் நுழைவாயில்' என்றும் அழைக்கப்படுகிறது