இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீராங்கனையாக கலக்கி வருபவர் பி.வி. சிந்து பி.வி.சிந்து பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது 2011 ஆசிய ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார் 2014 இளைஞர் காமன்வெல்த்தில் வெண்கலப் பதக்கம் வென்றார் மீண்டும் 2014 காமன்வெல்த்தில் வெண்கலப் பதக்கம் வென்றார் 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார் 2016 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார் 2018 காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் 2020 ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்றார் 2022 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் சிந்து