தென் இந்தியாவின் முன்னனி இளம் நடிகை சாய் பல்லவி மலர் டீச்சராக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சமீபத்தில் மைத்திரேயியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதிகம் ஒப்பனை இல்லா தோற்றம் இவரது தனி சிறப்பு முகப்பருக்களை மறைக்காத இவரது இயல்பான முகம், அனைவரையும் ஈர்த்தது தனது இயற்கை அழகின் மீது அதிக கவனம் கொண்டவர் தனது ரசிகர்களுக்கு இவர் கொடுக்கும் அழகு டிப்ஸ்: வாரத்தில் மூன்று முறை உடற்பயிற்சி செய்யுங்கள் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுங்கள் மனநலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.