உடல் ஆரோக்கியமாக இருக்க தூக்கம் மிக அவசியம் நிம்மதியான தூக்கம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சரியாக தூங்காவிட்டால் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிக்கூடும் நிம்மதியாக தூங்காவிட்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது நல்ல தூக்கம் நம்மை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் நல்ல தூக்கம் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் சரியாக தூங்காதவர்களிடையே உடல் பருமன் பிரச்சினை காணப்படும் தினமும் 7-8 மணிநேரம் தூக்கம் அவசியம் தூக்கம் மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கலாம் நிம்மதியான தூக்கம் மன மகிழ்ச்சியை உண்டாக்கும்