கிரிக்கெட் உலகின் கேப்டன் கூல் தோனியின் சாதனைகள் :


மூன்று ஐசிசி கோப்பைகளையும் பெற்று தந்த முதல் கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்



2007 டி 20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ்
கோப்பை என மூன்று விதமான போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்த கேப்டன்



இந்திய அணிக்காக 332 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு உலக சாதனை படைத்துள்ளார்



இந்திய அணிக்காக கேப்டனாக 324 போட்டிகளில் விளையாடி 174 வெற்றிகளை பதிவு செய்தவர்


இந்திய அணியில் ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த வீரர்களின்
வரிசையில் 50.54 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்



350 டிஸ்மிஷல்களை செய்த முதல் இந்திய வீரர்



சர்வதேச கிரிக்கெட்டில் 188 ஸ்டம்பிங்களை செய்துள்ளார்



ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணிக்காக 4 வெற்றி கோப்பைகளை பதிவு செய்த கேப்டன்



சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 முறை கோப்பைகளை பெற்று தந்த கேப்டன்