தமிழ்நாட்டில் அஜித் மற்றும் விஜய்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது



இவர்களின் படத்தை திருவிழா போல் கொண்டாடுவது ரசிகர்களின் பழக்கம்



இந்த பொங்கல் பண்டிகையையொட்டி துணிவு - வாரிசு ரிலீஸாகிறது



வாரிசு படத்தின் போஸ்டர்



துணிவு படத்தின் போஸ்டர்



நீண்ட காலம் கழித்து இருவரின் படமும் ஒரே சமயத்தில் வெளியாகிறது



இந்த இரு படங்களில் எந்த படம் வெல்லப் போகிறது என்பது தெரியவில்லை



இந்த இரு படத்திற்கான டிக்கெட் டிமாண்ட் எகிறியுள்ளது



சில தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது



வாரிசு படத்தை விட துணிவுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது