துக்கத்தில் இருந்து மீள உடற்பயிற்சி உதவுகிறது



அத்துடன் மனநிலையை மேம்படுத்தி, தன்னம்பிக்கையையும் கொடுக்கும்



நாளடைவில், உடற்பயிற்சிக்கு சிலர் அடிமையாவிடுகின்றனர்



உடற்பயிற்சிக்கு அடிமையானவர்களில் தென்படும் அறிகுறிகள்..



உடற்பயிற்சி செய்ய தவறிவிட்டால் குற்ற உணர்வு தோன்றும்



உடல் நலம் சரியில்லாத போது உடற்பயிற்சி செய்வது



முக்கியமான வேலைகளை உதறிவிட்டு உடற்பயிற்சி செய்வது



எப்போதும் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது நல்லதல்ல



வாரத்தில் 4-5 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்தால் போதும்



உடல் நலம் சரியில்லாத போது உடற்பயிற்சியை தவிர்ப்பது அவசியம்