டி20 உலககோப்பை அரையிறுதியை எட்டியுள்ளது



அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்க உள்ளது



முதல் அரையிறுதியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணி மோதவுள்ளது



2வது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து மோதுகின்றன



2வது அரையிறுதி அடிலெய்டு மைதானத்தில் நடக்கிறது



அடிலெய்டில் 2011ம் ஆண்டு முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது



அடிலெய்டில் இதுவரை 11 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது



இதுவரை நடந்த 11 டி20 போட்டிகளிலுமே டாஸ் தோற்ற அணியே வெற்றி பெற்றுள்ளது



முதலில் பேட் செய்த அணி 7 முறையும், சேஸ் செய்த அணி 4 முறையும் வென்றுள்ளது



அடிலெய்டில் டாஸ் ராசி தொடருமா? தொடராதா..? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது