இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ்



இந்திய அணியின் 360 டிகிரி வீரர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்



நடப்பு டி20 உலககோப்பையில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வருகிறார்



ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அரைசதம் அடித்தார்



25 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 61 ரன்கள் விளாசினார்



டி20 கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் இவர்



நடப்பாண்டில் இதுவரை சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 1026 ரன்களை விளாசியுள்ளார்



தற்போது ஸ்ட்ரைக் ரேட் 186.54 வைத்துள்ளார்



பேட்டிங் சராசரி 44.60 ஆகும்



முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர், சூர்ய குமார் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்