தமிழ் திரையுலகில் பிரபல நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் துணிச்சலுடன் நடிப்பவர் பிசாசு-2 படத்திலும் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார் இவர் நேற்று பிறந்த நாள் கொண்டாடினார் ரசிகர்கள் பலரும் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர் தற்போது சில புதிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா அனிமேஷன் கதாப்பாத்திரம் போல் கிராஃபிக்ஸ் செய்து தனது போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார் இப்பதிவின் மூலம், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியாவின் இந்த போட்டோக்களும் வைரலாகி வருகின்றன