மோகன் ராஜாவின் வேலைக்காரன் திரைப்படம் வெளியாகி 4 வருடங்களை கடந்தது



தாதாவின் கையில் இருந்து குப்பத்தை மீட்டு,தலைவனாகும் நாயகனே வேலைக்காரன் படக் கரு



மிருணாளனி எனும் பாத்திரத்தில் நயன்தாரா



படத்தின் இரண்டாவது பாதியில் ஃபஹத் ஃபாசில் வரும் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்



அனிருத்தின் இசையில் உருக வைத்த இறைவா என் இறைவா பாடல் ஹிட்டானது



சிவகார்த்திகேயன், மாறுபட்ட கதையை தேர்வு செய்து நடித்த முதல் படம் இது



முதலாளித்துவத்தை எதிர்த்து பேசும் வகையில் இப்படத்தின் வசனங்கள் சிறப்பாக அமைந்தது



முன்னர் வந்த 9 படங்ககையும் ஹிட் கொடுத்த சிவாவின் 10ஆவது படம் இது



பெரிதாக ஹீரோயிசம் இன்றி..சாதாரண குப்பத்து இளைஞனாக, இயல்பாக நடித்திருப்பது சிறப்பு



குப்பத்து மக்களுக்காக போராடும் வேலைகாரனாக, நடிகர் சிவகார்த்திகேயன்