ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம்(ADR) சமீபத்தில் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் டாப் 4 முதலமைச்சர்கள்:
ஆந்திராவின் முதலமைச்சர் . இவரின் சொத்து மதிப்பு ரூ.931.83 கோடி. இந்தியாவிலேயே அதிக சொத்து மதிப்புள்ள முதலமைச்சர்.
அருணாச்சல பிரதேச முதலமைச்சர் மற்றும் பா.ஜ.க தலைவர். இவரின் சொத்து மதிப்பு ரூ.322.56 கோடி.
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர். இவரின் சொத்து மதிப்பு ரூ.51.93 கோடி.
நாகாலாந்து மாநிலத்தின் முதலமைச்சர். இவரின் சொத்து மதிப்பு ரூ.46.95 கோடி.
இந்த அறிக்கையின் பட்டியலின் படி மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் இருப்பதிலேயே ஏழ்மையான முதலமைச்சர் என்று கூறப்படுகிறது.