Ghibli AI டிரெண்ட் - PM நரேந்திர மோடி போட்டோஸ்!
லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன் என்று அவர் லட்சத்தீவு சென்றபோது சொல்லியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான ‘ஸ்வச் பாரத்’. இவர் பள்ளி வளாகம், கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் ..
பிரதமர் நரேந்திர மோடி கன்றுக்குட்டியை கொஞ்சும் போது..
பிரதமர் மோடி வந்தாராவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைத்த நிகழ்வு... அங்கிருந்த விலங்குகளுக்கு உணவளித்தார்..
பிரதமர் நரேந்திர மோடியுன் அவரின் அன்பு நண்பரும், அமெரிக்க அதிபருமான டொனால்டு டிரம்ப்..
பிரதமர் நரேந்திர மோயுடன் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரான்..
பிரதமர் நரேந்திர மோடி குழந்தையுடன்..
பிரதமர் நரேந்திர மோடி இந்திய தேசிய கொடியுடன்..
பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாதரை தரிசனம் செய்ய சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்பட்டம் ஜிப்ளி ட்ரெண்டில்...
சமூக வலைதளத்தில் ஸ்டூடியோ ஜிப்ளி டிரெண்ட் வைரலாகி வருகிறது.